News August 9, 2024
தாம்பரத்தில் விரைவு ரயில்கள் நிற்காது

பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் விரைவு ரயில்கள் நிற்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் விரைவு ரயில்கள் நிற்காது என்றாலும் பயணிகளின் வசதிக்காக மாம்பலம், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. SHARE IT
Similar News
News November 9, 2025
செங்கல்பட்டு: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

செங்கல்பட்டு மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).
News November 9, 2025
செங்கல்பட்டு: திருநங்கையிடம் வழிப்பறி; 3 பேர் கைது

தாம்பரம் கடப்பேரியை சேர்ந்தவர் ஆர்த்தி (24). திருநங்கை. கடை கடையாக சென்று வசுல் செய்து வாழ்ந்து வந்தார். நேற்று கடப்பேரி ஜிஎஸ்டி சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது இவரை வழிமறித்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2500/- யை பறித்து சென்றனர். புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் பிரதீப் (24), மதன் (20), தினேஷ் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
News November 9, 2025
செங்கல்பட்டு: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம். 1.முதலில்<


