News August 8, 2024

தாமிரபரணி ஆற்றங்கரையில் பழங்கால மண்டபம் கண்டுபிடிப்பு

image

தாமிரபரணியில் பச்சையாறு சேருமிடத்தை ஆய்வு செய்து எழுதுவதற்காக முத்தாலங்குறிச்சி காமராசு தாமிரபரணி ஆற்றங்கரைக்கு சென்றார். அங்கே மண்டபத்தோடு கூடிய ஒரு படித்துறையை இன்று கண்டறிந்தார். இந்த படித்துறை ஆற்று வெள்ளத்தில் ஆற்று மணலில் புதைந்து காணப்பட்டது. மேலும் அங்கு அபூர்வ மண்டபம் ஒன்று உள்ளதை கண்டறிந்தார். தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் துறை அதிகாரியான ஆசை தம்பியிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Similar News

News November 24, 2025

தூத்துக்குடிக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 24, 2025

தூத்துக்குடி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இன்று தொடர் மழை பெய்து வருவதால் இன்று நடைபெற வேண்டிய மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். இதனை எல்லோருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News November 24, 2025

தூத்துக்குடி: VOTERID-க்கு வந்த புது அப்டேட்!

image

தூத்துக்குடி மக்களே, உங்க VOTERID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த வழி இருக்கு .
1.இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க..
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க..

error: Content is protected !!