News February 17, 2025
தாது மணல் எடுத்த விவகாரம்; நீதிமன்றம் உத்தரவு

குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் எடுத்த நிறுவனங்களுக்கு எதிராக 2015-ல் தொடரப்பட்ட வழக்கில்சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்புவழங்கி உள்ளது. கொள்ளை வழக்கில் உரிமைத் தொகை ரூ.5,832 கோடியை நிறுவனங்களிடம் வசூலிக்கவும், ரூ.1000 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு என்பதால் அந்நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
குமரி மீனவர்களுக்கு இந்திய வானிலை மையம் அறிவிப்பு

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 ஆம் தேதி உருவாகும் .
இதனால் குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆழ் கடல் மீன் பிடிப்பவர்கள் உடனே திரும்பவும் மீன் பிடிக்கும் உபகரணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 24, 2025
சுசீந்திரம் கால பைரவருக்கு ராகு கால பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெப்பக்குளக்கரையில் அமைந்திருக்கும் திருவாவடுதுறை ஆதீனம் காலபைரவர் சுவாமிக்கு இன்று (நவ.23) ராகு கால சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.