News August 6, 2025
தாட்கோ சார்பில் சுகாதார உதவியாளர் பயிற்சி

நாகை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் டால்மியா பாரத் நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு நாகை மாவட்ட தாட்கோ அலுவலகத்தை அணுகிட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்
Similar News
News December 12, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.11) இரவு 10 மணி முதல் இன்று (டிச.12) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்!