News January 1, 2025
தாடிக்கொம்பு அருகே வாலிபர் கொலை

தாடிக்கொம்பு அருகே காப்பிளியபட்டி காலனி பகுதியை சேர்ந்த மதுரை வீரன் மகன் காளீஸ்வரன்(21) கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாடிக்கொம்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போலீசார் காளீஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 17, 2025
JUST IN: நத்தம் அருகே அரிவாள் வெட்டு!

நத்தம் அருகே சிறுகுடி – மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னாரான் (56). இவரது தம்பி பெரியையா (51). இவர்கள் இருவர் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதனிடையே சம்பவத்தன்று சின்னாரான் வீட்டிற்கு சென்ற பெரியையா, சொத்து என்னிடம் கேட்பாயா என கூறி அவரை அரிவாளால் வெட்டி ,கட்டையால் அடித்தும் தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் நத்தம் போலீசார் பெரியையா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
News November 17, 2025
திண்டுக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <