News April 26, 2025

தலைகுப்புற கவிழ்ந்த மினி லாரி; குளத்தில் சிதறிய தக்காளி 

image

திருவண்ணாமலை ஏந்தல் பைபாஸ் சாலை வழியாக நேற்று தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. ஏந்தல் பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது அந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் லாரியில் சிக்கி படுகாயம் அடைந்தார். மேலும், அருகில் உள்ள குளத்தில் தக்காளி அனைத்தும் சிதறி மிதந்தன.

Similar News

News December 19, 2025

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (டிச.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!