News April 6, 2025

தர்மபுரி மாவட்ட மக்களுக்கு தெரிய வேண்டிய எண்கள்

image

தர்மபுரி ஆட்சியரகம் 04342231500, எஸ்.பி 9498101055, வருவாய் அலுவலர் 9445000908, பேரிடர் கால உதவி-1077, காவல் கட்டுப்பாட்டு அறை-100, தீத்தடுப்பு- 101, அவசர கால ஊர்தி உதவி- 102, விபத்துக்கால உதவி- 108, குழந்தைகள் உதவி- 1098, பாலியல் வன்கொடுமை தடுப்பு- 1091, BSNL உதவி-1500, மாநில கட்டுப்பாட்டு அறை- 1070. *மிக முக்கிய எண்களான இவற்றை உங்களுக்கு தெரிந்த பெண்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் பகிரவும்.

Similar News

News September 18, 2025

தருமபுரி: வரப் போகுது மழை காலம்! இதை தெரிஞ்சுக்கோங்க

image

தருமபுரி மக்களே! மழை காலம் தொடங்க இருப்பதால், மின்சார சேவை அடிக்கடி பாதிக்கப்படும். அப்போது பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News September 18, 2025

தருமபுரி: பெண்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் மக்கள் அமைப்புகளின் திறன் மேம்பாட்டு தேவைகளுக்காக, மாவட்ட முகமையின் கீழ் தற்காலிகமாக ஒரு பயிற்சி மேலாளர் மற்றும் ஒரு கணக்காளர் நியமிக்கப்பட்டுள்ளனர். விருப்பமுள்ளவர்கள் தர்மபுரி திட்ட இயக்குனர், மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற முகவரியை அணுகி விண்ணப்பிக்கலாம். தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News September 18, 2025

தர்மபுரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

தர்மபுரியில் இன்று (செப்.17) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ தர்மபுரி நகராட்சி – பிபிசி மஹால், எஸ்.வி சாலை
✅ தர்மபுரி வட்டாரம் – ஆர்பிஆர்எஸ், மண்டபம், செட்டிகரை
✅ பாப்பிரெட்டிப்பட்டி – சமுதாயக் கூடம், இருளப்பட்டி
✅ பென்னாகரம் – பிலியனூர் நாகாதாசம்பட்டி கேபிஎஸ் மஹால்
✅ பாலக்கோடு – எம்.செட்டிஹள்ளி (விஎம் மஹால்)
✅ அரூர் – குமுதம் மஹால், கே.வெட்டர்பட்டி (SHARE IT)

error: Content is protected !!