News April 11, 2025
தர்மபுரி மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

▶️தர்மபுரி மாவட்ட ஆட்சியர் 04342231500 ▶️மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது): 231500 ▶️தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் 9445000908 ▶️தர்மபுரி தீயணைப்பு நிலையம் 04342230100 ▶️தர்மபுரி போக்குவரத்து அலுவலகம் 9384808242 ▶️தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 9499055945 முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Similar News
News November 28, 2025
தருமபுரியில் மாபெரும் கல்வி கடன் முகாம்!

தருமபுரி மாவட்டத்தில், நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கடன் முகாம் இன்று (நவ.28), மாவட்ட கூட்டு அரங்கம், ஆட்சியர் புதிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். பின், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடந்த, இந்நிகழ்வில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி பங்கேற்றார்.
News November 28, 2025
தர்மபுரி: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <
News November 28, 2025
தர்மபுரி: AIRPORT-ல் வேலை! APPLY NOW

தர்மபுரி மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் <


