News May 2, 2024
தர்மபுரி சுற்றுவட்ட பகுதியில் சாரல் மழை

தர்மபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று அதே போல் தருமபுரி மாவட்டத்தில் இன்று வெயிலின் தாக்கம் 108 டிகிரியாக அதிகரித்தது. அதே போல் இன்று மாலை 5 மணி அளவில் மேகங்கள் கருமேகம் கூட்டம் சாய்ந்து உள்ளது. தற்போது ஆறு மணி அளவில் தர்மபுரி சுற்றுவட்ட பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News March 3, 2026
தருமபுரி: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

கூகுளில்<
News March 3, 2026
தருமபுரி ஆட்சியர் உத்தரவு!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தலைமையில் நேற்று (02.03.2026) நடைபெற்றது. இந்த மக்கள் குறை கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 606 மனுக்கள் பொதுமக்கள் வழங்கினர். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
News March 3, 2026
தருமபுரி: தூக்கில் தொங்கிய மாணவன்

தருமபுரி அருகே உள்ள வி.ஜெட்டி அள்ளி இளங்கோநகர் பகுதியை சேர்ந்தவர் அருள் கணேஷ், தொழிலாளி. இவருடைய மகன் கவுதம்ராவ் (வயது 15). தோக்கம்பட்டியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த கவுதம்ராவ் திடீரென பாட்டி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கி உயிரிழந்தார்.


