News April 16, 2024

தர்மபுரி அருகே மாணவியின் விபரீத செயல்

image

பாப்பாரப்பட்டி சேர்ந்த பூங்காவனம் அவரது மனைவி தேவி.இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.நேற்று மீண்டும் குடும்ப பிரச்சினையில் மன உளைச்சலுக்கு ஆளான அவரது மகள் புனிதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தன. அங்கு சிகிச்சை பலனின்றி புனிதா உயிரிழந்தார்.

Similar News

News September 15, 2025

தருமபுரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

2025-ஆம் ஆண்டு தீபாவளி (அக்.20) முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக்கடைகள் அமைக்க விரும்புவோர் 10.10.25-க்குள் விண்ணப்பங்கள் https://www.tnesevai.tn.gov.in முகவரியில் அல்லது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். வெடிபொருள் சட்டம், பாதுகாப்பு விதிமுறைகள், தீ தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

News September 15, 2025

தருமபுரியில் மாபெரும் இலவச பரிசோதனை முகாம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் காரஓனியில் உள்ள உதிருமண மண்டபத்தில் நாளை (செ.16), தர்மபுரி அரிமா சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து மருத்துவ முகாம் நடைபெறவிருக்கிறது. இதில், இருதயம், சர்க்கரை நோய், எலும்பு மூட்டு தேய்மானம் பரிசோதை செய்யப்படும். தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 15, 2025

தருமபுரியில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

image

தருமபுரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக்<<>> செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!