News April 25, 2025
தர்மபுரியில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 25) 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் பல இடங்களில் மழை பொழிய வாய்ப்புள்ளதால் வெளியே செல்லும் போது குடை, ரெயின் கோர்ட் எடுத்து செல்லுங்கள். உங்கள் நண்பர்களுக்கு ஹேர் பண்ணுங்க
Similar News
News December 2, 2025
தர்மபுரி: மரத்தில் ஏறிய விவசாயி.. பரிதாப பலி!

ஏரியூர் அருகே கலப்பம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கொப்பலூர் கிராமத்தை சேர்ந்த ரகுபதி (39) விவசாயி, இப்பகுதியில் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், விநாயகருக்கு அபிஷேகம் செய்ய நேற்று முன்தினம் இளநீர் வெட்ட மரத்தில் ஏறினார். அப்போது மரத்தில் இருந்து கீழே தவறி விழுத்தார். அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று இரவு – இன்று (டிச.02) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!