News June 4, 2024
தர்மபுரியில் பின்னடைவு

தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது 2:30 மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் 24 வேட்பாளர்களில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 2,56,828 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், திமுக வேட்பாளர் 1,96,064 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்நிலையில் திமுக வேட்பாளர் கடும் பின்ண்டைவை சந்தித்து வருகிறார்.
Similar News
News May 7, 2025
தர்மபுரியில் இன்றைய வானிலை நிலவரம்

தர்மபுரியில் 01.05.2025 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37°C யையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29°C யையும் ஒட்டியிருக்கும். மாலை காற்று வெப்பநிலை குறைகிறது 28 – 31°C, பனி புள்ளி 21,6°C. அதிக வெப்பம் நிலவுவதால் மக்கள் அடிக்கடி வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.
News May 7, 2025
தர்மபுரி முக்கிய காவல் அதிகாரிகள் எண்கள்

தர்மபுரி SP மகேஸ்வரன்- 9498102295,
ADSP பாலசுப்ரமணியன்- 9842117868,
ADSP ஸ்ரீதரன் – 9443373016,
தர்மபுரி DSP – 9498110861,
அரூர் DSP – 7904709340,
பென்னாகரம் DSP -9498230175,
பாலக்கோடு DSP – 9498170237
குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
News May 7, 2025
தர்மபுரியில் குட்கா கடத்தல்: 3 பேர் கைது

தொப்பூர் வழியாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, தொப்பூர் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ரோந்து பணியில் ஈடுபட்டார். நேற்று காலை, பப்பிரெட்டியூர் காட்டுவளவு பகுதியில், சந்தேகப்படும் படி நிறுத்தியிருந்த காரில் இருந்த, 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது 2 லட்சம்ரூபாய் மதிப்பிலான குட்கா கடத்தி வந்தது தெரிய வந்தது. குட்கா கடத்தி வந்த 3 பேரை கைது செய்தனர்.