News September 28, 2024
தர்மபுரியில் கடை அடைப்பு அறிவிப்பு

தருமபுரி காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்த கோரி வரும் அக்டோபர் 4 ஆம் தேதி காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மனி வரை தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடை அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அதேசமயம் பென்னாகரத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்க பெருமக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாமக கௌரவ தலைவருமான ஜி.கே.மணி அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News November 24, 2025
தருமபுரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) தருமபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க
News November 24, 2025
தர்மபுரியில் முற்றிலும் இலவசம்! CLICK NOW

தர்மபுரி மாவட்ட மக்களே.., நமது மாவட்டத்தில் தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச தையல், எம்பிராய்டரி பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு கல்வித் தகுதி எதுவுமில்லை. மேலும், வேலை வாய்ப்பு உறுதி. பயிற்சி காலத்தில் உதவித் தொகையும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News November 24, 2025
தர்மபுரி: B.E, B.Tech முடித்தால் சூப்பர் வேலை! APPLY

தர்மபுரி மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள 134 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech, M.SC, அறிவியல் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர்கு ரூ.29,200 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க <


