News May 6, 2024
தருமபுரி: 17,228 மாணவ மாணவிகள் தேர்ச்சி!

தருமபுரி மாவட்டத்திலிருந்து +2 தேர்வு எழுதிய மொத்த மாணவ மாணவிகள் -18,416; தேர்ச்சி பெற்ற மாணவ மணவிகள் – 17,228; தேர்வு எழுதிய மாணவர்கள் – 8,904; மாணவர்கள் தேர்ச்சி – 8,161; தேர்வு எழுதிய மாணவிகள் – 9,512; தேர்ச்சி பெற்ற மாணவிகள் – 9,067; மாணவர்கள் சதவிகிதம் – 91.66%; மாணவிகள் சதவிகிதம் மொத்தம் – 96.32% என மொத்தம் 93.55% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Similar News
News April 20, 2025
தருமபுரி: சிறுமி உட்பட 2 பெண்கள் மாயம்

தருமபுரி, அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டியை சேர்ந்தவர் வேதமாஸ்ரீ(23), பி.இ. படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 18 -ல் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதேபோல், எச்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு முடித்த 18 வயது சிறுமி 17 -ல் மாயமானர். அடுத்தடுத்து பெண்கள் மாயமான சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது கடத்தலா வேறு காரணமா என்ற கோணத்தில் அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 19, 2025
தர்மபுரியின் சுற்றுலா தளங்கள்

தர்மபுரி மாவட்ட சுற்றுலா தளங்கள்
1.தீர்த்தமலை
2.ஓகேனக்கல்
3.நாகமரை
4.வத்தல்மலை
5.தும்கல் அருவி
6.தொல்லக்காது
7.பஞ்சப்பள்ளி அணை
தருமபுரி மாவட்டத்தில் சுத்தி பாக்க என்ன இருக்கு என்பவர்களுக்கு ஷேர் பண்ணி இதெல்லாம் இங்க இருக்குனு சொல்லுங்க
News April 19, 2025
போக்குவரத்துறையில் வேலை.. கடைசி வாய்ப்பு

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<