News June 14, 2024
தருமபுரி வேட்பாளர் மீண்டும் தேர்தலில் போட்டி

விழுப்புரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என சீமான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இவர் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
Similar News
News April 21, 2025
தர்மபுரியில் மிஸ் பண்ணக்கூடாத கோயில்கள்!

▶️ மல்லிகார்ஜூனேசுவரர் திருக்கோயில், தகட்டூர்,
▶️ தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தீர்த்தமலை,
▶️ பேட்டைராய சுவாமி திருக்கோயில், தென்கனிக்கோட்டை,
▶️ சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில், அமானிமல்லாபுரம்,
▶️ சென்னகேஸ்வர பெருமாள் திருக்கோயில், கோவிலூர்,
▶️ சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் குமாரசாமி பேட்டை
▶️ கல்யாண காமாட்சி அம்மன் திருக்கோயில், தருமபுரி.
நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
News April 21, 2025
தருமபுரியில் வாட்டி வதைக்கும் வெயில்

தருமபுரியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி.. இன்றே கடைசி நாள்

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 ஓட்டுநர், நடத்துனர் காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே <