News August 25, 2024
தருமபுரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவலர்களுக்கு அறிவுரை

மேற்கு மண்டலத்திற்கு புதிதாக பொறுப்பேற்று கொண்ட மேற்கு மண்டல காவல்துறை தலைவர் T.செந்தில்குமார் தருமபுரி மாவட்ட ஆயுதப்படையில் ஆய்வு மேற்கொண்டு கவாத்து அணிவகுப்பை பார்வையிட்டு, காவலர்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார். மேலும் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். இதில் தருமபுரி எஸ்.பி உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 28, 2025
தர்மபுரி: கதவை உடைத்து திருட முயன்ற திருடன் கைது…!

தர்மபுரி வன்னியகுளத்தைச் சேர்ந்த தனசேகரனின் வீட்டில் கதவு உடைக்கப்பட்டும், பொருட்கள் எதுவும் திருடப் படாத சம்பவம் தொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தேவரெட்டியூர் விஜய் (29) கைது செய்யப்பட்டார். அவர் மீது 2023 கோவை நகைக்கடை 6 கிலோ தங்க மாயம் வழக்கும், தர்மபுரியில் 50 பவுன் திருட்டு வழக்கும் உள்ளிட்ட இரு வழக்குகளில் முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளார்.
News November 28, 2025
தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து விபரம்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று (நவ-27) இரவு – இன்று (நவ.28) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். அனைவருக்கும் ஷேர் செய்யவும்!