News November 22, 2024
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாட்கோ வங்கி) கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு 7% சதவீத வட்டியில் ரூபாய் 20 லட்சம் வரை உற்பத்தி நடைமுறை மூலதன கடன்கள், இயந்திரங்கள் அசையா சொத்து அடமானத்தில் கடன் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
தருமபுரியில் 30,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

தருமபுரி – பென்னாகரம் பிரதான சாலையில் நேற்று சந்தேகத்துக்கிடமான வகையில் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதை போலீஸாா் சோதனை செய்ததில், 600 முட்டைகளில் 30,000 கிலோ (30 டன்) ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரி மற்றும் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, ரேஷன் அரிசியை கடத்திச்செல்ல முயன்ற தருமபுரி மாவட்டம், சாமிசெட்டிப்பட்டியைச் சோ்ந்த ரா.ஆனந்தகுமாரை கைது செய்தனா்.
News December 5, 2025
தருமபுரி: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.05) காலை வரை, ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சிவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன் , தோப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் நாகராஜ் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்!