News August 24, 2024
தருமபுரி மக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப்பணிகளை சிறப்பாகவும் விரைவாகவும் துரிதமாகவும் முடித்திடும் பொருட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்பு பணிகளுக்கு வரும் வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து அவர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 22, 2025
தருமபுரி: டிகிரி முடித்தவர்கள் கவனத்திற்கு!

1. தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியில் 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
2. கல்வி தகுதி: Any Degree, Cooperative Training முடித்திருந்தால் போதும்
3. மாத சம்பளம் ரூ.32,020 முதல் 96,210 வரை வழங்கப்படும்
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.31. சூப்பர் வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க!
News December 22, 2025
தர்மபுரி: உங்களிடம் ரேஷன் அட்டை இருக்கா?

தர்மபுரி மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (SHARE பண்ணுங்க)
News December 22, 2025
தர்மபுரி மாவட்ட முக்கிய எண்கள்! SAVE NOW

தர்மபுரி மாவட்ட பேரூராட்சி எண்கள்:
1)கடத்தூர்: 04346-265008
2)காரிமங்கலம்: 04348-241248
3)பாலக்கோடு: 04348-222002
4)பாப்பாரப்பட்டி: 04342-248048
5)பாப்பிரெட்டிப்பட்டி: 04346-246462
6)பென்னாகரம்: 04342-254073
7)மாரண்டஹள்ளி: 04348-233355
8)கம்பைநல்லூர்: 04346-267460
9)B. மல்லாபுரம்: 04346-244437
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!


