News April 20, 2025
தருமபுரி: கணவன்/மனைவி சண்டை நீங்க செல்ல வேண்டிய கோவில்

தருமபுரியில் கோவில் கொண்டிருக்கும் கல்யாண காமாட்சி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். தமிழகத்தில் சூலினிக்காக அமைக்கப்பட்ட ஒரே கோவில். வளர்பிறை அஷ்டமியில் இங்கு சிறப்பு பூஜை செய்தால், கணவன்-மனைவிக்குள் எப்பேர் பட்ட சண்டையாய் இருந்தாலும் தீர்ந்து ஒற்றுமையாய் இருப்பர் என்பது பக்தர்களிள் அசைக்க முடியாத நம்பிக்கை. உங்கள் கணவன்/மனைவி அடிக்கடி சண்டை போட்டால் இங்கு செல்லுங்கள். *நண்பர்களுக்கும் பகிரவும்*
Similar News
News November 18, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.17) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன், தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் முத்து மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

News November 17, 2025
தருமபுரி: SIR பணிகள் சந்தேகங்களுக்கு அழைக்கலாம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் எஸ்.ஐ.ஆர் 2026 பணிகள் குறித்து உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தகவலுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்; 1950 whatsapp அல்லது தேர்தல் உதவி எண் 9444 123456 வாக்காளர் பதிவு அலுவலர், தருமபுரி 04342 260927, பாலக்கோடு 04348222045, பென்னாகரம் 04342 255636, பாப்பிரெட்டிப்பட்டி 04346 246544, அரூர் 04346 296565 என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.