News April 29, 2025
தருமபுரியில் பார்க்க வேண்டிய அம்மன் கோயில்கள்

▶️காளியம்மன் கோயில், தருமபுரி,
▶️அருள்மிகு முத்து மாரியம்மன் கோயில், கடத்தூர்,
▶️ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் கோயில், தருமபுரி,
▶️கொல்லபுரி அம்மன் கோயில், கம்பைநல்லூர்,
▶️அழகி அம்மன் கோயில், ஜொதிப்பட்டி,
▶️வராகி அம்மன் கோயில், அன்னசாகரம்.
கோயிலுக்கு செல்லும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News November 4, 2025
தருமபுரி: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க !

தருமபுரியில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
2.பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
4.சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
தருமபுரியில் தொழுநோய் கணக்கெடுப்பு பணி தீவிரம்

தருமபுரி மாவட்டத்தில் சுகாதார துறை சார்பாக தொழுநோய் கணக்கெடுப்பு முகாம் இன்று (நவ.04) நடைபெற்றுவருகிறது. தனியார் கல்லூரி மாணவர்கள், நகராட்சி உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தொழுநோய்கான அறிகுறிகளை சோதனை செய்கின்றனர். மேலும் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் மருத்துவசிகிச்சை முறைகளையும் எடுத்துறைக்கின்றனர். இதில் சுகாதார துறை மற்றும் துறை சார்ந்த அலுவலகர்கள் ஈடுபடுகின்றனர்.
News November 4, 2025
தருமபுரி: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

தருமபுரி மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


