News December 6, 2024
தருமபுரியில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

தருமபுரி மாவட்டத்தில் நாளை மின் பராமரிப்பு பணி காரணமாக, இலக்கியம்பட்டி, ராமியனஅள்ளி, பாரதிபுரம், உங்கரானஅள்ளி, சிந்தல்பாடி, பசுவபுரம், காவேரிபுரம், வெங்கட்டம்பட்டி, தேவரசம்பட்டி, சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 5மணி வரையும் அரூர், எட்டிப்பட்டி, அழகிரிநகர், பெத்தூர், சந்தைப்பட்டி, அச்சல்வாடி, ஓடசல்பட்டி, சின்னகுப்பம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
தருமபுரி: மாநில அளவில் மூன்றாம் இடம் அறிவிப்பு!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. நேற்று (டிச.1) உதவி தொகைக்கு தகுதியான மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தருமபுரி மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 62 பேரும், அரசு உதவி பெறும் & தனியார் பள்ளி மாணவிகள் 38 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தமிழ் திறனறித் தேர்வில் தருமபுரி மாவட்டம் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
News December 2, 2025
தருமபுரி: திருமணம் செய்ய போகும் பெண்கள் கவனத்திற்கு!

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. தெரிந்தவர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.