News December 6, 2024

தருமபுரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

image

தருமபுரி மாவட்டம் ஜோதி மஹால் திருமண மண்டபத்தில் தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர்,பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன், மாவட்ட ஆட்சியர் சாந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் மணி, எம்எல்ஏ ஜிகே மணி, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

Similar News

News December 1, 2025

தருமபுரியில் அரசு வாகன ஏலம் அறிவிப்பு!

image

தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு உதவி செயற்பொறியாளர் (ஊ.வ), பயன்பாட்டில் இருந்த ஈப்பு TN 09 G 1289 முதிர்ந்த நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட வாகனத்தை வரும் டிச.12ம் தேதி அன்று முற்பகல் 11.00 மணியளவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 3வது தளம், இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தருமபுரி அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.

News December 1, 2025

தருமபுரி: மாணவி மாயம் – தாய் புகார்!

image

தருமபுரி தனியார் கல்லுாரியில்,கிருஷ்ணகிரியை சேர்ந்த 17 வயது சிறுமியை பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி முதலாமாண்டு படிக்கிறார். இந்நிலையில் கடந்த, நவ-29 காலை, வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி திரும்பி வரவில்லை. அவரது தாய், கிருஷ்ணகிரி மகளிர் போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், மொட்டையன் கொட்டாயை சேர்ந்த சுரேஷ் (21) மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பின், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!