News August 22, 2024

தருமபுரியில் கட்டிடங்கள் வரைமுறை படுத்த வாய்ப்பு

image

தர்மபுரி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01/01/2011 முன்னர் கட்டப்பட்ட அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களுக்கு வரைமுறை படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 01/08/2024 முதல் 31/01/2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. www.tcp.org.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News December 10, 2025

தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.10) காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராமர், தோப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் ஹரிச்சந்திரன் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்!

error: Content is protected !!