News April 7, 2025
தருமபுரியில் கட்டாயம் போக வேண்டிய விநாயகர் கோவில்கள்

ஏழுர் பிள்ளையார் கோவில், சாலை விநாயகர் கோயில்- தருமபுரி, கணேசசாமி கோவில் – நாகமரை, ராககான பிள்ளையார் கோவில்-நடுஅள்ளி, பசுவண்ண பிள்ளையார் கோவில்- பென்னாகரம், பாலி விநாயகர் கோவில்-அரூர், ஆகாசவிநாயகர் கோவில்-குரும்பட்டி, சுந்தரவிநாயகர் கோவில்- கம்பைநல்லூர், இரட்டை விநாயகர் கோவில்-பாரூர், ஜோதி விநாயகர் கோவில்-பாலக்கோடு, சக்தி விநாயகர் கோவில்-சந்தைப்பேட்டை.*கண்டிப்பாக போங்க. நண்பர்களுக்கும் பகிருங்கள்
Similar News
News November 28, 2025
தருமபுரி: உழவர் சந்தை விலை நிலவரம்!

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (நவ.28) காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.46, கத்தரிக்காய்: ரூ.22, வெண்டைக்காய்: ரூ.25, முள்ளங்கி: ரூ.12, அவரைக்காய்: ரூ.46, கொத்தவரை: ரூ.30, பச்சைமிளகாய்: ரூ.28-30, பப்பாளி: ரூ.24, கொய்யா: ரூ.45 மற்றும் முருங்கைக்கீரை (50 கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.
News November 28, 2025
தர்மபுரி: சித்திக்கு பாலியல் தொல்லை.. அடித்து கொன்ற தந்தை!

காரிமங்கலம், ஜொல்லம்பட்டியைச் சேர்ந்த ஜெய்சங்கரின் முதல் மனைவி மகன் சரவணன்(35), சித்தி சித்ராவுக்கு தொடர்ந்து பாலியல் வந்தார். இதனால் ஜெய்சங்கர்(தந்தை), மகன் கோவிந்தராஜ் மற்றும் அன்பரசு சேர்ந்து, 25ம் தேதி இரவு சரவணனை மேல் மாடியில் அடித்து கொலை செய்தனர். போலீசார் ஜெய்சங்கர் மற்றும் கோவிந்தராஜ், அன்பரசு ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 28, 2025
தர்மபுரி: SIR லிஸ்ட் ரெடி – உடனே CHECK பண்ணுங்க!

தர்மபுரியில் SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு. 1. <


