News April 23, 2025
தருமபுரிக்கு பெருமை சேர்ந்த இளைஞர்

நாடு முழுவதும் நேற்று யுபிஎஸ்சி தேர்வு முடிகள் நேற்று வெளியான நிலையில், தமிழக அளவில் தருமபுரியை சேர்ந்த சிவசந்திரன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். மாநில அளவில் முதலிடமும், தேசியளவில் 23-ம் இடத்தையும் பிடித்துள்ளார். 4 முறை யுபிஎஸ்சி தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், 5ஆவது முறையாக தேர்வு எழுதி சாதித்துள்ளார். தருமபுரிக்கு பெருமை சேர்த்த சிவசந்திரனை பற்றி மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News November 12, 2025
தருமபுரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.
News November 11, 2025
தருமபுரி: இளைஞர்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News November 11, 2025
தருமபுரி: அரசு சான்றிதழுடன் DRONE பயிற்சி!

தமிழக அரசு, EDII மூலம், ட்ரோன் பயன்பாடு சிறப்பு வேலைவாய்ப்பு திறன் பயிற்சியை மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது. வரும் நவ.18 முதல் நவ.20 வரை சென்னையில் நடைபெறும் இந்த பயிற்சியில், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 வயதுடையவர்கள் பங்கேற்கலாம். இந்த பயிற்சியை முடிக்கும் நபர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <


