News October 18, 2025
தருமபுரி:ஆன்லைன் மோசடி: பணத்தை 48 மணிநேரத்தில் மீட்கலாம்!

ஆன்லைன் பொருட்கள் விற்பனை, பகுதிநேர வேலை எனப் பல வழிகளில் ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்கள் பணத்தை இழந்தவுடன்,உங்கள் பணம் மோசடியாளர் கணக்கிற்கு சென்றுவிடும்.ஆனால் வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கு 48 மணிநேரம் ஆகும். மக்களே இப்படி நடந்தால் 1930 என்ற எண்ணிலோ (அ) <
Similar News
News December 8, 2025
தருமபுரியில் பதறவைக்கும் கோர விபத்து!

தருமபுரி மாவட்டம், புலிக்கரை அருகே அள்ளியூர் தேசிய நெடுஞ்சாலை அருகில், நேற்று (டிச.07) அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் லாரி மோதி சம்பவிடத்திலேயே உயிரிழந்தார். இவர் பெங்களூரில் இருந்து தருமபுரி நோக்கி வந்து கொண்டிருந்தபோது தண்டவாளம் ஏற்றி வந்த லாரியை முந்திசெல்ல முயன்றதால், நிலைதடுமாறி லாரியில் மோதி இறந்துள்ளார். மேலும், இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 8, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.08) காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சதிஷ்குமார் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் , தோப்பூரில் குமரவேல் , மதிகோன்பாளையத்தில் செல்வம் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்!