News July 29, 2024
தரிசு நிலத்தை விளைநிலமாக்க 50% மானியம்

தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் சாந்தி ராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளின் தரிசு நிலத்தில் உள்ள முட்புதர்களை நீக்கி நிலத்தினை சமன் செய்து உழவு மேற்கொள்ள ஹெக்டேர் ஒன்றிற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News May 8, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவு கட்டுபாடுகள் என்னென்ன?

வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு, 163(1)-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்டோர் ஒரு இடத்தில் கூட கூடாது, கத்தி வாள் போன்ற அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, வாடகை வாகனங்களுக்கு தடை. மேலும், இந்த உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்குகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் தடை உத்தரவு – ஆட்சியர்

பாஞ்சாலங்குறிச்சியில் வீர ஜக்கம்மாள் தேவிஆலய திருவிழாவினை முன்னிட்டு பொது அமைதியை நிலைநாட்டும் வகையில், விழா அமைதியாக நடைபெற, ரக்ஷா சன் ஹிதா 163 (1) சட்டப்படி, இன்று மாலை 6 மணி முதல் 11ஆம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.