News February 17, 2025

தமிழ்நாடு பசுமை சார்பு விருது விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சார்பின் விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் WWW.tnpcb.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் இன்று செய்தி வெளியிட்டுள்ளார்

Similar News

News September 18, 2025

தென்காசி: குடோனில் தீ

image

ஆலங்குளம் பூவன்குறிச்சி அருகே பிளாஸ்டிக் கம்பெனியில் இன்று செப்டம்பர் 18 அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் சேரன்மாதேவி, பாளையங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம் தீயணைப்பு வண்டிகள் விரைவு ஆலங்குளம் தீயணைப்பு நிலைய வாகனங்களில் வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

News September 18, 2025

தென்காசி: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க…மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க.. இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…

News September 18, 2025

தென்காசி இளைஞர்களே நீங்க எதிர்பார்த்த நாள்!

image

தென்காசியில் நாளை செப்.19 தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் அலுவலக முகாமில் நடைபெற உள்ளது. இதில் 11க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 25,000 – 15,000 வரை வழங்கபட உள்ளது. 350க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் காத்துக்கிட்டு இருக்கு. SO நாளைக்கு MISS பண்ணாதீங்க.. இங்கு <>க்ளிக் <<>>செய்து REGISTERபண்ணுங்க.. மேலும் தகவல்களுக்கு : 9597495097 அழையுங்க… மற்றவர்கள் MISS பண்னாம இருக்க SHARE பண்ணுங்க…

error: Content is protected !!