News April 4, 2025

தமிழில் பெயர்ப்பலகை: ஆட்சியர் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். மே 15-க்குள் தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழ்ப் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு அறிவிப்பு வழங்கி அபராதம் விதிக்கப்படும். அபராதத்தைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 10, 2026

குரூப்–4 தேர்வில் வேடசந்தூர் மாணவி சாதனை!

image

வேடசந்தூர் எஸ்.ஏ.பி. நகரைச் சேர்ந்த செல்வி பாண்டீஸ்வரி (த/பெ. சுகுமார்) 25.04.2025 அன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்–4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். சமூக நலத்துறையில் பணிநியமனம் கிடைத்த பின்னர், வருகிற 12 தேதி முதலமைச்சர் M. K.ஸ்டாலின் அவர்களிடமிருந்து பணியாணை பெற அழைப்பு வந்துள்ளது. வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் இன்று மாணவியை நேரில் பாராட்டி வாழ்த்தினார்.

error: Content is protected !!