News August 23, 2024

தமிழக சிறைகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

image

தேனி, தருமபுரி, விழுப்புரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 95 கிளைச்சிறைகள் உட்பட 102 சிறைகளில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. 3 ஆண்டு அனுபவம் கொண்ட நிறுவனங்கள் இதற்கான ஒப்பந்தத்திற்கு விண்ணப்பிக்கலாம். சிறைத்துறை, இணையதள <>லிங்கில் <<>>விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 11, 2025

சென்னை: திரைப்பட பாணியில் பிரபல ரவுடி கைது!

image

சென்னை சூளைமேட்டில் 2024ல் நடந்த வழிப்பறி வழக்கில் ரவுடி பினுவை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த தேடப்பட்டு வந்த குற்றவாளி பினு, சூளைமேட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அப்போது அங்கிருந்த 75 பேரை சுற்றி வளைத்து பினுவை, போலீசார் நேற்று (டிச.10) கைது செய்தனர்.

News December 11, 2025

சென்னையில் பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு!

image

சென்னை மயிலாப்பூரில் பழமையான வீரக்கல், சதிக்கல் உள்ளிட்ட சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தினர் ஆய்வுகள் நடத்தினர். அதில், கபாலீஸ்வரர் கோவில் அருகில் உள்ள தர்மராஜா கோவிலில், 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான மூன்று பலகைக்கல் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள், நாயக்கர் காலத்தில், வாழ்ந்தோரின் வாழ்வியலை விளக்குபவையாக உள்ளன.

error: Content is protected !!