News August 10, 2024
தமிழக ஆளுநர் இன்று கோவை வருகை

கோவை தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெறும் இந்திய குடிமை பணி தேர்வுகளில் தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளார். அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வருகை தர உள்ளார். தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் மாலையில் விமான மூலமாக சென்னை செல்கிறார்.
Similar News
News December 22, 2025
செவிலியர் போராட்டத்திற்கு பாஜகவினர் ஆதரவு

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக கைக்குழந்தைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பாஜக மாவட்ட தலைவர் ஜே.ரமேஷ்குமார் மற்றும் மாநில மருத்துவ பிரிவு செயலாளர் டாக்டர் பாபு ராஜேந்திரன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
News December 22, 2025
“நாளை என்பதே இல்லை” கோவையில் அற்புத கோயில்!

கோவை, நரசிம்மநாயக்கன் பாளையத்தில், கடந்த 300 ஆண்டு காலமாக லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இங்கு பக்தர்கள் வைத்திடும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுவதால், ‘‘நாளை என்பதே நரசிம்மப் பெருமாளிடம் இல்லை’’ என்கிறார்கள் இறையருளை உணர்ந்தவர்கள். மேலும், ராகு, கேது தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இவருக்கு திருமஞ்சனம் செய்தும், மஞ்சள் காப்பிட்டும் வேண்டிக் கொள்கின்றனர். SHARE பண்ணுங்க!
News December 22, 2025
கோவை வாக்காளர்களே இத உடனே பண்ணுங்க!

தேர்தல் ஆணையத்தால் SIRன் படி கோவையில் மட்டும் 6,50,000 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதில் தவறுதலாக நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் பெயரை சேர்க்கவும், சமீபத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் உங்களை வாக்காளராக பதிவு செய்யவும் நினைப்பவர்கள் <


