News June 28, 2024

தனிநபர் or குழுக்கன் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்த தனிநபர்கள் அல்லது குழுக்கள் கடன் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று(ஜூன் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 22, 2025

கள்ளக்குறிச்சி: ரயில்வே வேலை ரெடி! மிஸ் பண்ணிடாதீங்க

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் மொத்தமாக 8,850 காலிப்பணியிடங்கள் வெளியிட்டுள்ளனர். இந்த பணிகளுக்கு 12th Pass, Any Degree முடித்து இருக்கவேண்டும். சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025 ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> இங்கே கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே

News October 22, 2025

கள்ளக்குறிச்சி: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க

1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF

2. AIS – வருமானவரித்துறை சேவை

3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்

4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை

5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை

6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்

இதை மற்றவர்களுக்கு SHARE

News October 22, 2025

கள்ளக்குறிச்சி உதவி எண்கள் அறிவிப்பு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக அறை எண் 1077,04151-228801, இரண்டு கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் 7 வட்டாட்சியர் அலுவலகங்களில் 24 மணி நேரமும்
செயல்படும் என ஆட்சியர் தகவல்

error: Content is protected !!