News March 16, 2025
தண்டவாளத்தில் வீசப்பட் தொழிலாளி உடல்

சூளகிரியை சேர்ந்தவர் லோகநாதன், கடந்த மாதம் வீட்டிலிருந்து சென்றவர் திரும்பவில்லை என தாய் மணிமேகலை புகார்படி, சூளகிரி போலீசார் தேடினர். இந்நிலையில், கர்நாடகா மாநில ரயில்வே போலீசார், சில நாட்களுக்கு முன், தண்டவாளத்தில், வாலிபர் சடலம் கிடப்பது குறித்து விசாரித்தனர். இந்நிலையில் அது லோகநாதன் என தெரிந்தது. அவரை மர்ம கும்பல் கொலை செய்து சடலத்தை வீசி சென்றிருக்கலாம் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
Similar News
News March 16, 2025
காவல் துறை சார்பில் இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் இன்று (16.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ரோந்து பணியில் கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர்,தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் இரவு ரோந்து பணியில் இடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி மற்றும் காவல் கட்டுபாட்டு அறை-04343230100 எண் வெளியிடப்பட்டுள்ளது.
News March 16, 2025
கிருஷ்ணகிரியில் பார்க்க வேண்டிய 7 சிறந்த இடங்கள்

கிருஷ்ணகிரியில் பார்க்க வேண்டிய 7 முக்கிய இடங்களை இங்கு காண்போம். 1. கிருஷ்ணகிரி கோட்டை 2. போக நந்தீஸ்வரர் கோயில் 3. கோட்டை மாரியம்மன் கோயில் 4. காளீஸ்வரர் கோயில் 5. தளி 6. சூலகிரி 7. கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம். இதை தவிர்த்து வேறு சில இடங்கள் எதுவும் இருந்தா கமெண்ட் பண்ணிட்டு மறக்காம ஷேர் பண்ணிருங்க
News March 16, 2025
இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு: கொட்டிக்கிடக்கும் வேலை

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். சென்னையைச் சேர்ந்த 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <