News March 21, 2024
தஞ்சை: 6 முறை எம்பியாக இருந்தவருக்கு வாய்ப்பு மறுப்பு!

2024 மக்களவை தேர்தலில், தஞ்சாவூர் தொகுதிக்கு திமுக சார்பில் புதுமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முரசொலி, இளங்கலை பட்டப் படிப்பும், இளங்கலை சட்டப்படிப்பும் முடித்துள்ளார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பழனி மாணிக்கம் எம்பிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர் 6 முறை போட்டியிட்டு வென்று எம்பியானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 4, 2025
தஞ்சை: குழந்தை இல்லாத சோகத்தில் தற்கொலை!

தஞ்சாவூர் மாவட்டம் மேல விசலூரை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினாலும் அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றதாலும் மனமுடைந்து நேற்று (டிச.02) இரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாச்சியார் கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.03) இரவு 10 மணி முதல் இன்று (டிச.04) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!