News December 4, 2024
தஞ்சை: 15 பேருக்கு செயற்கை அவயங்கள்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வுத் துறை சார்பில் நேற்று 15 பேருக்கு ரூ. 9.21 லட்சத்தில் செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில், மருத்துவக்கல்லூரி முதல்வா் பாலாஜிநாதன் செயற்கை கால், கைகளை வழங்கினார்.
Similar News
News November 26, 2025
தஞ்சை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தஞ்சை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
தஞ்சையில் அரசு வாகனம் ஏலம் அறிவிப்பு!

தஞ்சாவூர் மண்டல பேரூராட்சி அலுவலகத்தில் பயன்படுத்தி வந்த மகேந்திர பொலிரோ வாகனம் 10.12.2025ம் தேதி அன்று பொது ஏலத்தில் விடப்படுவதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பத்தாயிரம் ரூபாய் காப்புத் தொகை செலுத்தி வருகிற ஒன்பதாம் தேதிக்குள் விலை புள்ளி தயார் செய்து விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.