News April 15, 2024

தஞ்சை பெரிய கோயிலில் தேர் சுத்தம் செய்யும் பணி

image

தஞ்சை பெரிய கோவில் புகழ்பெற்ற கோவிலாகும் இக்கோவிலில் பக்தர்கள் நாள்தோறும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சித்திரை திருவிழா  தேரோட்டம் வருகிற 20-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு பெரிய கோவில் தேரை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புகழ்பெற்ற இந்த தேர் திருவிழாவை எண்ணி பக்தர்கள் காத்துக்கிட்டு இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 2, 2025

தஞ்சாவூர்: கும்பேஸ்வரர் கோயிலில் நடிகர் சசிக்குமார்

image

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம், 16 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 1ஆம் தேதி திங்கட்கிழமை நேற்று காலை நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று திரைப்பட நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் யானைக்கு பழங்களை வழங்கினார்.

தஞ்சை: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

தஞ்சை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <>இணையதளத்தில் <<>>புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!