News April 28, 2025

தஞ்சை சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி, விருப்பம் உள்ளவர்கள் நாளைக்குள் (ஏப்.29) இந்த லிங்க்கை <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்கள் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News October 29, 2025

தஞ்சை: 12th போதும் ரயில்வே வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…

News October 29, 2025

சிறுமியை கர்ப்பம் ஆக்கியவருக்கு ஆயுள் தண்டனை

image

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் பகுதியில் 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கியதாக அய்யாதுரை (40) என்பவரை காவல்துறையினர் கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அய்யாதுறைக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று (அக்.28) தீர்ப்பளித்தார்.

News October 29, 2025

தஞ்சை: உங்க பெயரை மாற்ற சூப்பர் சான்ஸ்!

image

தங்களது பெயரை மாற்றம் செய்ய விரும்புவோருக்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் செய்யவும்<<>>. தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!