News May 17, 2024
தஞ்சை: கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

நீடாமங்கலத்தை சேர்ந்தவர் ஹரிகரன் பழக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 28ஆம் தேதி தஞ்சை, வல்லம் புறவழிச் சாலையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தொழில் போட்டி காரணமாக நடைபெற்ற இந்தப் கொலையில் ஏற்கனவே ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது கூலிப்படையை சேர்ந்த அஜித், தென்னரசு ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
Similar News
News December 2, 2025
தஞ்சை: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

தஞ்சை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <

தஞ்சாவூர்: மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தஞ்சை மின்வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, மாதாந்திர நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 4ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை வல்லம் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. வல்லம், செங்கிப்பட்டி, கள்ளப்பெரம்பூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி உள்ளிட்ட புறநகர் பகுதி நுகர்வோர் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.