News April 16, 2024
தஞ்சை அருகே நூல் வெளியீட்டு விழா.

திருக்காட்டுப்பள்ளி பழநியாண்டவர் வழிபாட்டுச் சங்கத்தின் மூலமாக கடந்த இரு மாதங்களாக கோயில் வளாகத்தில் திருப்புகழ் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முருக பக்தர்கள் திருப்புகழை பயில ஏதுவாக 150 திருப்புகழ் பாடல்களை தொகுத்து ” இருப்பவல் திருப்புகழ்”என்ற நூலை தயாரித்து பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் முருக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
Similar News
News December 5, 2025
தஞ்சை: BE போதும் அரசு வேலை ரெடி!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, PG Degree, CA, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 5, 2025
தஞ்சாவூர்: கூட்டுறவுத் துறை பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் செயலர், பணி விவரங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற துணைப் பதிவாளர்கள், கூட்டுறவு சார் பதிவாளர்கள், மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாளர்களைத் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் தஞ்சாவூர் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
News December 5, 2025
தஞ்சை: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு

தஞ்சை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <


