News August 24, 2024

தஞ்சையில் வேலை வாய்ப்பு முகாம்

image

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலை தேடும் பெண்களுக்காக சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 29 காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் ஒசூரில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு 1,500க்கும் அதிகமான காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளது. என தஞ்சை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 31, 2025

தஞ்சை: மது பிரியர்கள் கவனத்திற்கு! கலெக்டர் அறிவிப்பு..

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை விளைநிலங்கள் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் காலியாக விட்டுச்செல்வதை தடுக்கும் பொருட்டு வாடிக்கையாளர்கள் வாங்கி சென்று அருந்திய பின் காலி மதுபான பாட்டில்களை அதே சில்லறை விற்பனை கடைகளில் திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டம் அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். SHARE IT

News August 31, 2025

தஞ்சை: ரூ.45 ஆயிரம் சம்பளத்தில் ரயில்வே வேலை!

image

தஞ்சை இளைஞர்களே ரயில்வே வேலைக்கு செல்ல ரெடியா? ரயில்வே துறையில் மிக முக்கியமான பதவியான (RRB Section Controller) பதவிக்கு 368 பணியிடங்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது. எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.45,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News August 31, 2025

தஞ்சை: ஆதார் கார்டில் திருத்தம் செய்ய எளிய வழி

image

மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ முதலில் இங்கே <>கிளிக்<<>> செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்
▶️ அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!