News April 15, 2025
தஞ்சையில் வேலைவாய்ப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 40 CUSTOMER SUPPORT EXECUTIVE காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு படித்த 21 வயது முதல் 35 வயது வரை உள்ள இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக 15 ஆயிரம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <
Similar News
News December 4, 2025
தஞ்சை: கண்டுப்பிடிக்கப்பட்ட சிறுமியின் உடல்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சரகத்திற்குட்பட்ட பந்தநல்லூர் பகுதி அருகே புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் காணாமல் போனதாக உறவினர்கள் காவல் துறையில் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், காவல்துறையினர் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில் புதைத்த உடல் அதே இடத்தில் இருந்தது தெரியவந்தது.
News December 4, 2025
தஞ்சை: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

தஞ்சை மக்களே, கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: <
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News December 4, 2025
தஞ்சை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

தஞ்சை மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க இங்கு க்ளிக் செய்து உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.


