News January 30, 2025

தஞ்சையில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

image

தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று (ஜன.29) வெளியிட்டுள்ள செய்தி‌குறிப்பில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் போன்ற விண்ணப்பங்கள் கடந்த 2-ந்தேதி முதல் பெறப்பட்டு, இதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (பிப்.28) -ஆம் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News April 21, 2025

தஞ்சை: திருமணத்தடை நீக்கும் ஆகாசபுரீஸ்வரர்

image

தஞ்சாவூர் மாவட்டம் கடுவெளியில் ஆகாசபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோலில் திருமணமாகாதவர்கள் இங்குச் சென்று தங்களது நட்சத்திர நாளில் மூலவர் சன்னதியில் சாம்பிராணி புகைவிட்டுப் பிரார்த்தித்தால், நீண்ட நாள் திருமணத்தடை நீங்கும். உடனே வரன் தேடும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்கள்.

News April 21, 2025

தஞ்சை: 10th பாஸ் போதும் ரூ.25,000 சம்பளம்

image

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பதவியின் கீழ் மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th, 12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். cpcb.nic.in/jobs.php என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும். SHARE IT.

News April 21, 2025

தஞ்சை மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

image

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் ▶ வட்டாட்சியர், தஞ்சாவூர் – 04362-230456, ▶ வட்டாட்சியர், ஒரத்தநாடு – 04372-233225, ▶ வட்டாட்சியர், கும்பகோணம் – 0435-2430227, ▶ வட்டாட்சியர், பட்டுக்கோட்டை – 04373-235049, ▶ வட்டாட்சியர், பேராவூரணி – 04373-232456, ▶ வட்டாட்சியர், பாபநாசம் – 04374-222456 ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!