News January 22, 2025
தஞ்சையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வருகிற 24-ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறப்படுகிறது. இதில் முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைய ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார் SHARE NOW
Similar News
News December 3, 2025
தஞ்சையில் ரயில் மறியல் போராட்டம்!

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் தஞ்சையில் நேற்று (டிச.02 ) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து, தஞ்சையில் வருகிற 5-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர்.
News December 3, 2025
தஞ்சை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <