News April 4, 2025
தஞ்சையில் இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நடத்தும் TNPSC IV தேர்விற்கான கட்டணமில்லா இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருப்பனந்தாள், திருவோணம், கும்பகோணம் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு பதிவு செய்ய ஆன்லைன் இணைய முகவரி ஆட்சியர் வழங்கியுள்ளார். மேலும் அறிய <
Similar News
News December 10, 2025
தஞ்சை: போலி ஆதார் அட்டை தயாரித்தவர் கைது

கும்பகோணத்தில் போலியாக ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்டவை தயாரித்து கொடுப்பதாக கிடைத்த தகவலின்பேரில், மேலக்காவேரி கடைவீதியில் போலீசார் ஆய்வு செய்தனர். இதனையடுத்து, தீவிர விசாரணைக்கு பிறகு அப்பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வந்த அப்துல்காதர் என்பவரை மாவட்ட சிறப்பு தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
News December 10, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.09) இரவு 10 மணி முதல் இன்று (டிச.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!