News July 5, 2025
தஞ்சை:மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஜூலை 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படங்கள், இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். Share It Now
Similar News
News July 9, 2025
தனியார் நெல் விற்பனை நிலையங்களுக்கு எச்சரிக்கை

தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் தேவைக்கேற்ப இருப்பு உள்ள நிலையில், தனியார் நெல் விற்பனை நிலையங்களில் விதை நெல்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென வேளாண் துறை அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.
News July 9, 2025
தனியார் நெல் விற்பனை நிலையங்குக்கு எச்சரிக்கை!

தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் தேவைக்கேற்ப இருப்பு உள்ள நிலையில், தனியார் நெல் விற்பனை நிலையங்களில் விதை நெல்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென வேளாண் துறை அலுவர்கள் எச்சரித்துள்ளனர்.
News July 9, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 08) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.