News September 15, 2024

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்கு மூன்றாவது இடம்

image

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதன்முறையாக 2022 ஆண்டு மூளை சாவடைந்த நபரது உறுப்பு தானம் நடைபெற்றது. தற்போது 22 மாதங்களில் 16 மூளை சாவடைந்த நபரது உறுப்பு தானம் நடைபெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் 23 (மு) ஆகஸ்ட் 24 வரை உறுப்பு தானம் செய்யப்பட்டதில் மருத்துவமனை மாநில அளவில் 3வது இடம் பெற்றுள்ளது. வருகிற 23ந்தேதி மாண்புமிகு தமிழக சுகாதாரத்துறை‌ அமைச்சர் விருது வழங்க உள்ளார்.

Similar News

News November 28, 2025

தஞ்சை கலெக்டர் அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று (நவ.27) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!