News September 12, 2024
தங்க பல்லக்கில் பவனி வந்த மீனாட்சியம்மன்

ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாவுக்கு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவில் நாள்தோறும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா நடைபெறும். இன்று(செப்.12) தங்கப்பல்லக்கில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி ஆவணி மூல வீதியில் உலா வந்தனர். வீதி உலாவின் போது வழிநெடுகிளும் திரளான பக்தர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டனர்.
Similar News
News July 5, 2025
மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

மின்மயமாக்கும் பணிக்காக, மதுரை – ராமேஸ்வரம் ரயில் சேவை ஜூலை 7 முதல் 31ஆம் தேதி வரை (சனி, ஞாயிறு மற்றும் ஜூலை 23, 24 தவிர) ரயில் சேவைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண் 56711 மதுரை-ராமேஸ்வரம், ராமநாதபுரம்-ராமேஸ்வரம் இடையே பகுதியளவு ரத்து. (06714) ராமேஸ்வரம்-மதுரை, ராமேஸ்வரம்-ராமநாதபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் முன்னதாக திட்டமிடுமாறு வேண்டுகோள்.
News July 5, 2025
சரக்குகளை கையாளுவதில் மதுரை Airport சாதனை

மதுரை விமான நிலையம் 2024 அக்டோபர் முதல் டிசம்பர் வரை சரக்கு போக்குவரத்து வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஸ்பைஸ் ஜெட் தினமும் 1787 கிலோவையும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஒரு விமானத்தில் 931 கிலோவையும் துபாய் மற்றும் கொழும்புக்கு ஏற்றுமதி செய்தது. புதிய ஒருங்கிணைந்த முனையம் (அக்டோபர் 2024 முதல்) மற்றும் குளிர்சாதனம் வசதி இதற்கு உதவியுள்ளன. இருப்பினும், BASA இல்லாததால் நேரடி சர்வதேச வழித்தடங்கள் குறைவு.
News July 5, 2025
10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

மதுரை மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த <