News September 12, 2024
தங்க பல்லக்கில் பவனி வந்த மீனாட்சியம்மன்

ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாவுக்கு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவில் நாள்தோறும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா நடைபெறும். இன்று(செப்.12) தங்கப்பல்லக்கில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி ஆவணி மூல வீதியில் உலா வந்தனர். வீதி உலாவின் போது வழிநெடுகிளும் திரளான பக்தர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டனர்.
Similar News
News November 18, 2025
மதுரை: கண்மாயில் மூழ்கி முதியவர் பலி.!

மேலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் அப்துல்காதர் (65). இவர் அப்பகுதியில் உள்ள உசிலம்பட்டி கண்மாயில் காலைக் கடனை கழிப்பதற்காக இன்று காலை சென்றுள்ளார். கண்மாயில் இறங்கிய போது இவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார். உடலை மீட்டு மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக சுற்றி பார்க்கலாம்

உலக மரபு வார விழா ஆண்டுதோறும் நவ.19 முதல் 25 வரை ஒரு வார காலம் கொண்டாடப்படும். இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னமான மதுரை, திருமலை நாயக்கர் அரண்மனையை மேற்கண்ட ஒரு வாரத்திற்கு கட்டணமில்லாமல் சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.