News September 15, 2024
தங்கம் வென்ற திண்டுக்கல் மாணவருக்கு வரவேற்பு

திண்டுக்கல்லை சேர்ந்த மாணவர் ஜித்தன் அர்ஜுனன், தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா சார்பாக கலந்து கொண்டு நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றார். இவருக்கு நேற்று திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தொழிலதிபர் சாதிக் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News July 9, 2025
திண்டுக்கல்: 10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை!

அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. 18 வயது முதல் 27 வயதுரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை 24ஆம் தேதியே கடைசி நாள். அருகில் உள்ள இசேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE!
▶️விண்ணப்பிக்கும் முறை(<<17001655>>CLICK HERE<<>>)
News July 9, 2025
காவலர், உதவியாளர் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு மதுரை, திருச்சி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க் ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
உரிய ஆவணங்களுடன் விண்ணபிக்க<
News July 9, 2025
திண்டுக்கல்லில் மின் தடை அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை(ஜூலை 10) வேடசந்தூஎ, லகுவனம்பட்டி, நகம்பட்டி, முதலியார் பட்டி, அய்யம்பாளையம், விராலிப்பட்டி, புதுப்பட்டி, சின்னக்காம்பட்டி, அண்ணாநகர், பாறைப்பட்டி, வலையப்பட்டி, ஜவ்வாதுப்பட்டி, இடையக்கோட்டை ஆகிய பகுதிகளிளில் காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அக்கம் பக்கத்தினருக்கு உடனே SHARE பண்ணுங்க!