News September 15, 2024
தங்கம் வென்ற திண்டுக்கல் மாணவருக்கு வரவேற்பு

திண்டுக்கல்லை சேர்ந்த மாணவர் ஜித்தன் அர்ஜுனன், தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா சார்பாக கலந்து கொண்டு நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றார். இவருக்கு நேற்று திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தொழிலதிபர் சாதிக் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News November 18, 2025
திண்டுக்கல்லில் வேலை வேண்டுமா..? CLICK NOW

திண்டுக்கல் பட்டதாரிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் வரும் நவம்பர் 21ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திண்டுக்கல் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று “சாலை விதிகளை கடைபிடிப்போம் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர் புகைப்படத்தை, திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.